ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு
பாராளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சியினர் கூட்டணி அமைக்கும் முயற்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னையில் ஸ்டாலினின் இல்லத்தில் சந்தித்து பேசினார்.