முகப்பு
அரசியல்

அழகிரியின் அமைதி பேரணி 

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மற்றும் முன்னாள் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைந்தது. மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

Updated On : 5 செப்டம்பர், 2018 at 6:41 PM
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.