முகப்பு
அரசியல்

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு

சென்னை மெரீனாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவு மண்டபப் பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டப கட்டுமானப் பணி ஃபீனிக்ஸ் வடிவம் போன்று வடிவமைப்படும். இந்த நினைவு மண்டபப் பணிகள் இன்னும் 5 மாதங்களில்  நிறைவுபெற்று திறக்கப்படும் என்றார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →