முகப்பு
இந்தியா

வருகிறது புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

விரைவில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:31 AM
பகிர்:

புதுதில்லி: விரைவில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ரிசரவ் வங்கி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விரைவில் புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும்.ஆனால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள  பழைய நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது.  புதிய 100 மற்றும் 500 நோட்டுக்களில் உள்ளது போலவே நவீன தொழில் நுட்பம் இந்த ரூபாய் நோட்டுகளிலும் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →