முகப்பு
இந்தியா

உ.பி. பாஜகவிலிருந்து 87 பேர் நீக்கம்

கட்சிக்கு எதிராக நடந்துகொண்டதாகக் கூறி உத்தரப் பிரதேச பாஜகவிலிருந்து 87 பேரை அக்கட்சி 6 ஆண்டுகளுக்கு அதிரடி நீக்கம் செய்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:30 PM
பகிர்:

கட்சிக்கு எதிராக நடந்துகொண்டதாகக் கூறி உத்தரப் பிரதேச பாஜகவிலிருந்து 87 பேரை அக்கட்சி 6 ஆண்டுகளுக்கு அதிரடி நீக்கம் செய்தது.
இதுகுறித்து அந்த மாநில பாஜக பொதுச் செயலர் வித்யாசாகர் சோங்கர் கூறியதாவது:
கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டது உள்பட கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிலருக்கு எதிராக புகார் வந்தது. விசாரித்ததில் 87 பேர் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபணமானது. எனவே, அவர்கள் அனைவரும் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒப்புதல் அளித்த பிறகே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் வித்யாசாகர் சோங்கர்.

முழு கட்டுரையைப் படிக்க →