முகப்பு
இந்தியா

மகாராஷ்டிராவில் வங்கிக் கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்க வாய்ப்பு

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் வங்கிக் கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் 10 பேர் சிக்கியருக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:41 AM
பகிர்:


சோலாப்பூர்: மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் வங்கிக் கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் 10 பேர் சிக்கியருக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிரா வங்கியின் கர்மலா கிளை அமைந்திருந்த அந்த கட்டடத்தின் மேல் தளம் இடிந்துவிழுந்த போது வங்கிக்குள் 10 பேர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →