இந்தியா

அருணாசலப்பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3 ஆகப் பதிவு

DIN

அருணாசலப்பிரதேசத்தில் வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் அருணாசலப்பிரதேச மாநிலம் அமைந்துள்ளது. மாநிலத்தின் தவாங் பகுதியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் வியாழக்கிழமை காலை 9.46 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT