முகப்பு
இந்தியா

சிம்லாவில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவானது.

Updated On : 13 அக்டோபர், 2020 at 6:20 PM
சிம்லாவில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு
பகிர்:

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவானது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் செவ்வாய்க்கிழமை மாலை 4.38 மணியளவில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 அலகுகளாகப் பதிவானதாக இந்திய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்பும், பொருள் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.