பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் மோடி இன்று தனது 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று தனது 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
'பிரதமர் மோடிஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.