முகப்பு
(கோப்புப் படம்)
இந்தியா

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இடமில்லை

பாஜக கட்சியில் தேசிய அளவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்  ஹெச். ராஜா உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
(கோப்புப் படம்)
பகிர்:

பாஜக கட்சியில் தேசிய அளவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்  ஹெச். ராஜா உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.

பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியலில், 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள், இணையதள இளைஞர் பிரிவு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், தென்னிந்திய மாநிலங்களான கேரளம் தெலங்கானா, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை, பாஜகவின் தேசியச் செயலாளராக இருந்த ஹெச். ராஜா உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
 
முழு கட்டுரையைப் படிக்க →