இந்தியா

நிரம்பும் மருத்துவமனை: தெருக்களில் உறங்கும் கரோனா நோயாளிகள்

DIN

மகாராஷ்டிரத்தில் கரோனா படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் தெருக்களில் உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிகை மற்ற மாநிலங்களை விட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், இடத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன்விளைவாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தெருக்களில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகங்களிலும் கரோனா நோயாளிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், பல கரோனா நோயாளிகள் தெருக்களில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT