முகப்பு
இந்தியா

அந்தமான் - நிகோபாரில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

அந்தமான் - நிகோபார் தீவில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இன்று காலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 3 ஆகஸ்ட், 2021 at 10:49 AM
அந்தமானில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்
பகிர்:

அந்தமான் - நிகோபார் தீவில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இன்று காலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வுகள் மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

நிகோபார் தீவில் இன்று காலை 7.21 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலும், 9.12 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலும், 9.13 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.