முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவு

மகாராஷ்டிர மாநிலத்தில் வியாழக்கிழமை காலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 ஜூலை, 2021 at 11:13 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் வியாழக்கிழமை காலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வியாழக்கிழமை காலை 7.07 மணியளவில் மகாரஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

Advertisement

முன்னதாக நேற்று இரவு 21:35 மணியளவில் பால்கர் பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.