முகப்பு
இந்தியா

பிகார்: வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்

பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
முதல்வர் நிதீஷ் குமார்
பகிர்:

பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டார். 

பிகாரில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

தொடர் மழையால், தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டார். 

இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி நிவாரணங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →