இந்தியா

12 மாதங்களுக்கும் இனி கோவேக்சின் உற்பத்தி!

கோவேக்சின் தடுப்பூசியின் உற்பத்தி கால வரம்பை 12 மாதங்கள் வரை நீட்டிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

DIN

கோவேக்சின் தடுப்பூசியின் உற்பத்தி கால வரம்பை 12 மாதங்கள் வரை நீட்டிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஒப்புதல் வழங்கியுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட கூடுதல் நிலைப்புத்தன்மை மற்றும் கிடைக்கும் அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென வைரலான சோனியா பாடல்! என்ன காரணம்?

தவெக மாநாட்டில் தொண்டர்கள் மயக்கம்!

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

SCROLL FOR NEXT