முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

நவம்பர் 29 அவசியம் வர வேண்டும்: பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு

நவம்பர் 29-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்று அரசு நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாஜக தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
கோப்புப்படம்
பகிர்:

நவம்பர் 29-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்று அரசு நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாஜக தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இக்கூட்டத்தொடரில் 26 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர்த்து 3 மசோதாக்கள் நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மாநிலங்களவையில் நவம்பர் 29-ம் தேதி சில முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதால், உறுப்பினர்கள் அனைவரும் தவறாது அவை நடவடிக்கைகளில் பங்கேற்று அரசு நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாஜக தலைமை கொறடா ஷிவ பிரதாப் சுக்லா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →