முகப்பு
உத்தரப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 13 பேர் பலி , 30 பேர் காயம்
இந்தியா

உத்தரப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 13 பேர் பலி , 30 பேர் காயம்

உத்தரப் பிரதேசம் மாநிலம் பரபங்கியில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இந்தியா

உத்தரப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 13 பேர் பலி , 30 பேர் காயம்

உத்தரப் பிரதேசம் மாநிலம் பரபங்கியில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
உத்தரப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 13 பேர் பலி , 30 பேர் காயம்
பகிர்:

உத்தரப் பிரதேசம் மாநிலம் பரபங்கியில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரபங்கியில் இன்று (அக்-7)வியாழக்கிழமை காலை பேருந்தும் லாரியும் நேரடியாக மோதிக்கொண்டது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 13 பேர் பலியானதோடு 30 பேர் காயமடைந்தனர்.

பின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.

விபத்தை நேரில் பார்த்த ஒருவர் . ‘ லாரியும் பேருந்தும் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. திடீரென குறுக்கே மாடு வந்ததால் அதைக் காப்பாற்றுவதற்காக ஓட்டுனர் வண்டியைத் திருப்பியதும் விபத்து ஏற்பட்டது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , விபத்தில் இறந்தவர்களுக்கு தன் இரங்கலைப் பதிவு செய்ததோடு பலியானவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →