இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்:  ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவு 

DIN

சியாங்: அருணாச்சலப் பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்)  தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே 1176 கிலோமீட்டர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6:56 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த "நிலநடுக்கம்" ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் சேத விவரங்கள் குறித்த முழுமையான எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT