சூரிய ஒளி மின் திட்டத்துக்கு ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கீடு
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அப்போது உரையாற்றிய அவர்,
Advertisement
Advertisement
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 280 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.