முகப்பு
இந்தியா

இமாச்சலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவு

இமாச்சலில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
இமாச்சலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவு
பகிர்:

இமாச்சலில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

இது தொடா்பாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, ‘பூமிக்கு கீழே 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. வியாழக்கிழமை இரவு 9.13 மணியளவில் இந்த நிலநடுக்கம் தர்மசாலாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →