முகப்பு
இந்தியா

உ.பி.யில் பாஜக தொடர்ந்து முன்னிலை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றன.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இருப்பதாகத் தெரிகிறது. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சமாஜ்வாடி கட்சிக்கு எதிராக 247 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 

மாநிலத்தில் 403 சட்டமன்றத் தொகுதிகளில், பெரும்பான்மை அரசு அமைக்க 202 இடங்கள் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →