தங்க நிறத்தேர் 
இந்தியா

ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் கரையொதுங்கியது

ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் கரையொதுங்கியது

DIN

ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் ஒன்று கரையொதுங்கியது. 

ஆந்திரத்தில் அசானி புயல் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் சுன்னபள்ளி கடற்கரையோரம் தங்க நிறத் தேர் ஒன்று கரையொதுங்கியது. 

துணை காவலர் நௌபாடா கூறியதாவது: அநேகமாக இது வேறு நாட்டை சார்ந்ததாக இருக்கலாம். நாங்கள் இதை மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

ஒரு லட்சத்துக்கும்மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பரிசு வழங்கல்!

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு!

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!

SCROLL FOR NEXT