ஓய்வூதியம் பெறுவோருக்கு எண்ம வாழ்நாள் சான்றிதழ்: விழிப்புணர்வு தொடக்கம் 
இந்தியா

ஓய்வூதியம் பெறுவோருக்கு எண்ம வாழ்நாள் சான்றிதழ்: விழிப்புணர்வு தொடக்கம்

ஓய்வூதியம் பெறுவோர் எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

DIN


ஓய்வூதியம் பெறுவோர் எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

மத்திய ஓய்வூதியத் துறை, எண்ம வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறை குறித்து நாடு முழுவதும் நவம்பர் மாதம் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறது.

இந்த திட்டத்தால், ஒருவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒரு முறை, ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி முன்பு நேரிடையாக தங்களது வாழ்நாள் சான்றிதழை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இதற்காக, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர், எந்த ஸ்மார்ட்ஃபோன் மூலமாகவும் நேரடியாக வராமல், எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழை அனுப்ப இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 மணிநேரத்தில் உருவாகும் டிட்வா புயல்! சென்னைக்கு 730 கி.மீ. தொலைவில்...

தவெகவில் செங்கோட்டையன்! இபிஎஸ்ஸின் பதில் என்ன தெரியுமா?

அனுபமாவின் லாக்டவுன் டிரைலர்!

காவல்துறை-வழக்குரைஞர்கள் மோதல்: ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பரங்கிமலை மாணவி கொலை: குற்றவாளி சதீஷின் மரண தண்டனை குறைப்பு!

SCROLL FOR NEXT