இந்தியா

நேபாளத்தை தொடர்ந்து உத்தரகண்டிலும் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

DIN

நேபாளத்தை தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்திலும் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் நேபாளத்தில் மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது இந்தியாவின் தில்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இன்று காலை 6.27 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இமய மலை பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT