இந்தியா

சைவ முதலை மரணம்! பக்தர்கள் சோகம்

DIN

கிருஷ்ணகிரி: கும்லா அருகே ஸ்ரீ அனந்தபுரம் கோயிலில் இருந்த சைவ முதலை உயிரிழந்தது.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் கும்லா அருகே ஸ்ரீ அனந்தபுரம் கோயில் உள்ளது.  தண்ணீரால் சுழப்பட்ட இந்த கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாபியா என்ற முதலை வசித்து வந்தது. அதன் வயது 75.

இறைவனுக்கு படையலிடும் உணவை மட்டும் உண்டுவந்த இந்த சைவ முதலை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. தகவல் அறிந்த பக்தர்கள் கோயில் முன்பு வைக்கப்ட்டிருக்கும் முதலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சைவ முதலை மரணமடைந்த சம்பவம் பக்தர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT