கோப்புப்படம். 
இந்தியா

டீக்கடைக்குள் புகுந்த லாரி, 5 பேர் பலி!

திருச்சி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டையிழந்த லாரி சாலையோரத்திலிருந்த டீக்கடையில் மோதி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN

புதுக்கோட்டையில் சிமென்ட் ஏற்றி வந்த லாரி டீக்கடை ஒன்றில் மோதியதில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர், 19 பேர் காயப்பட்டுள்ளனர். 

ரோட்டோர டீக்கடையை சேதமாக்கிய லாரி இரண்டு வாகனங்களையும் மோதியுள்ளது. 

திருச்சி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில், அரியலூரிலிருந்து சிவகங்கை வந்துகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததில் ஒரு கார் மற்றும் வேனில் மோதியது. பின்னர் சாலையோரத்திலிருந்த டீக்கடை ஒன்றில் மோதியது. 

4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெர்வித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT