முகப்பு
இந்தியா

தேசிய மருத்துவர் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து!

தேசிய மருத்துவர் நாளையொட்டி மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:15 PM
பகிர்:

தேசிய மருத்துவர் நாளையொட்டி மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

மருத்துவர்கள் தினத்தன்று, அனைத்து மருத்துவர் சமூகத்திற்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கடினமாக உழைக்கக்கூடிய, உயிர்களைக் காப்பதிலும், நமது பூமியை ஆரோக்கியமாக மாற்றுவதிலும் முக்கியப் பங்காற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும் என வாழ்த்துகள். 

மருத்துவர்களின் அர்ப்பணிப்பு நம் சமூகத்திற்கு நம்பிக்கையையும் பலத்தையும் தருகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →