முகப்பு
இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடக சட்டப்பேரவைத்  தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக தொண்டர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனிவரும் காலங்களில் வீரியத்துடன் செயல்பட வேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →