முகப்பு
இந்தியா

நவம்பர் புரட்சி நாள்: லெனின் சிலைக்கு மரியாதை

நவம்பர் புரட்சி நாளையொட்டி, விளாதிமிர் இலீச் லெனின் சிலைக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Updated On : 7 நவம்பர், 2023 at 2:31 PM
பகிர்:

நவம்பர் புரட்சி நாளையொட்டி, விளாதிமிர் இலீச் லெனின் சிலைக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கொல்கத்தாவில் உள்ள லெனின் சிலைக்கு நவம்பர் புரட்சி நாளையொட்டி இடதுசாரி முன்னணி தலைவர் பீமன் போஸ், மேற்கு வங்க சிபிஐ(எம்)  செயலாளர் எம்.டி. சலீம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

விளாதிமிர் இலீச் லெனின் ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவருமாவார். சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக இருந்தவர். 

Advertisement

விளாதிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.