ராகுல் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி!

இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.

IANS

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

சட்டபேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்லவுள்ளனர்.

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களோடு ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக செப்.18, செப்.25, அக்.1 ஆகிய தேதிகளில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

எஸ்சி, எஸ்டியினருக்கான வெளிநாட்டுக் கல்வி உதவித் தொகை: நிதி ஒதுக்கீடு ரூ.65 கோடியாக உயா்வு- தமிழக அரசு தகவல்

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு: கிராம மக்கள் போராட்டம்

எஸ்ஐஆரை கண்டித்து நவ.24-இல் விசிக ஆா்ப்பாட்டம்: தொல். திருமாவளவன்

SCROLL FOR NEXT