முகப்பு
இந்தியா

குடும்ப சண்டையால் நேர்ந்த விபரீதம்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விபரீதம் நிகழ்ந்ததாக காவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா

குடும்ப சண்டையால் நேர்ந்த விபரீதம்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விபரீதம் நிகழ்ந்ததாக காவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
பகிர்:

அமேதி: உத்தர பிரதேச மாநிலத்தில் 44 வயது ஆண், குடும்ப சண்டையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை, ஷரவன் குமார் திவாரியின் உடல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் ஒரு இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டது.

வியாழக்கிழமை இரவு வீட்டில் நடந்த குடும்ப தகராறு காரணமாக திவாரி தற்கொலை செய்திருக்கலாம் என அந்த பகுதி காவல் நிலைய அதிகாரி சந்தீப் ராய் தெரிவித்துள்ளார்.

திவாரியின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →