PTI
இந்தியா

மும்பையில் கனமழை! தென் மாநில ரயில் சேவையில் மாற்றம்: 14 ரயில்கள் ரத்து!

கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிப்பு... தென்னக ரயில்கள் சில புணே வரை மட்டுமே இயக்கம்!

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

  1. மும்பை சி.எஸ்.எம்.டி. - துலே (11011)

  2. துலே - மும்பை சி.எஸ்.எம்.டி. (11012)

  3. ஜால்னா - மும்பை சி.எஸ்.எம்.டி. (20705)

  4. மும்பை சி.எஸ்.எம்.டி. - ஜால்னா (20706)

  5. புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (12126)

  6. மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (12125)

  7. புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (12124)

  8. மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (12123)

  9. புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (11008)

  10. மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (11007)

  11. புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (12128)

  12. மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (12127)

  13. புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (22106)

  14. மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (22105) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • நாகர்கோவில் சந்திப்பு - மும்பை சி.எஸ்.எம்.டி. (16340) ரயில் புணே வரை மட்டுமே இயக்கப்படும்.

  • பெங்களூரு - மும்பை சி.எஸ்.எம்.டி. (11302) ரயில் புணே வரை மட்டுமே இயக்கப்படும்.

  • மும்பை சி.எஸ்.எம்.டி. - நாகர்கோவில் சந்திப்பு (16339) ரயில் மும்பையிலிருந்து ஆக. 19-க்குப் பதிலாக புணே ரயில் நிலையத்திலிருந்து ஆக. 20 நள்ளிரவு 12.20 மணிக்கு புறப்படும்.

அதேபோல, மும்பையிலிருந்து திருவனந்தபுரம், ஹைதராபாத், மங்களூரு செல்லும் ரயில்கள் உள்பட பல முக்கிய வழித்தட ரயில்கள் கால தாமதமாகவே இயக்கப்படுகின்றன.

Heavy rains over Mumbai & Suburban areas: Due to waterlogging on tracks, several Mail/Express trains have been rescheduled, cancelled, or diverted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வா வாத்தியார் வெளியீடு! எம்ஜிஆர் நினைவிடத்தில் கார்த்தி மரியாதை!

உலகத் தரம் வாய்ந்த நடிப்பு..! எகோ திரைப்படத்தைப் பாராட்டிய தனுஷ்!

ஈரான் மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல்?

சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு... இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கம்!

2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT