முகப்பு
ஏர் இந்தியா விமானம்
இந்தியா

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

விஜயவாடா-பெங்களூர் ஏர் இந்தியா விமானம் பறவை மோதலால் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

விஜயவாடா-பெங்களூர் ஏர் இந்தியா விமானம் பறவை மோதலால் ரத்து செய்யப்பட்டது.

Updated On : 4 செப்டம்பர், 2025 at 6:43 AM
ஏர் இந்தியா விமானம்
பகிர்:

விஜயவாடாவிலிருந்து பெங்களூக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது, ​​கழுகு ஒன்று விமானத்தின் மீது மோதியதாக அவர் கூறினார்.

விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். விமான நிறுவனம் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

விமானம் ஓடுபாதையில் புறப்படுவதற்குத் தயார் நிலையில் இருந்தபோது பறவை மோதியது குறிப்பிடத்தக்கது.

summary

An Air India Express flight from Vijayawada to Bengaluru was cancelled after it suffered a bird hit, an airline official said on Thursday.

முழு கட்டுரையைப் படிக்க →