முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

 திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் அருள்மிகு நூறும்பூநாதசுவாமி உடனுறை  கோமதி அம்பாள் கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன. 17 ம் தேதி (வெள்ளிக்கிழமை) தைப்பூசத் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் அருள்மிகு நூறும்பூநாதசுவாமி உடனுறை  கோமதி அம்பாள் கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன. 17 ம் தேதி (வெள்ளிக்கிழமை) தைப்பூசத் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

வீரவநல்லூர் அருகே திருப்புடைமருதூரில் தாமிரவருணி நதிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா புதன்கிழமை  கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஜன. 16 ம் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டமும், 17 ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும். பின்னர் சுவாமி அம்பாள் தீர்த்தவாரி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியை அடுத்து பிற்பகல் 2 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரவருணி நீராடி தரிசனம் செய்வர்.

முழு கட்டுரையைப் படிக்க →