முகப்பு
தற்போதைய செய்திகள்

கருணாநிதி பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் நிறைவேற்றம்

திமுக தலைவர் கருணாநிதி பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ...

தற்போதைய செய்திகள்

கருணாநிதி பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் நிறைவேற்றம்

திமுக தலைவர் கருணாநிதி பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

சென்னை:  திமுக தலைவர் கருணாநிதி பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற கோரி மு.க. ஸ்டாலின் பேரவை தலைவரிடம் முன்மொழிந்தார்.

திமுக சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்து வரும் கருணாநிதி, பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்தை எதிர்கட்சி தலைவர் முன்மொழிந்தார்.

துரைமுருகன் இதை வழிமொழிந்தார். பின்னர் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →