முகப்பு
தற்போதைய செய்திகள்

புதியதாக 949 பேருக்கு கரோனா பாதிப்பு: சுவிட்சர்லாந்தில் பாதிப்பு  10,714 ஆக உயர்வு

சுவிட்சர்லாந்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதியதாக 949 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து சுவிட்சர்லாந்தில் கரோனாவால்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:17 PM
பகிர்:

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதியதாக 949 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து சுவிட்சர்லாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,714 ஆக உயர்த்தியுள்ளது என்று சுவிஸ் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103-ல் இருந்து 161 ஆக உயர்ந்துள்ளது என்றும் இதுவரை 91,400 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 14 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →