முகப்பு
தற்போதைய செய்திகள்

பூண்டி, புழல் ஏரிகளில் தலைமைப் பொறியாளர் ஆய்வு

பூண்டி, புழல் ஏரிகளில் நீர்வரத்து குறித்து மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
தொடா்மழையால் நீா்மட்டம் உயா்ந்து கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி.
பகிர்:

பூண்டி, புழல் ஏரிகளில் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள எரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் ஆய்வு செய்த மண்டல தலைமைப் பொறியாளர் கூறுகையில்,

நீர்வரத்து, ஏரி கரைகளின் தன்மை பொறுத்து உபரிநீர் திறந்துவிடப்படும் என தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →