முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுவை தேர்தல்: திமுக-காங். உடன்பாடு கையெழுத்து

புதுவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் - திமுக இடையே ஒப்பந்தம் கைழுத்தானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
புதுவை தேர்தல்: திமுக-காங். உடன்பாடு கையெழுத்து
பகிர்:

புதுவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் - திமுக இடையே ஒப்பந்தம் கைழுத்தானது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.

காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதி, விடுதலை சிறுத்தைகள் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →