முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.73 அடியாக குறைவு

இன்று காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.73 அடியாக குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

இன்று காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.73 அடியாக குறைந்துள்ளது.

நீர்இருப்பு 75.22 டிஎம்சியாக  சரிந்துள்ளது.

நீர் வரத்து வினாடிக்கு 207கன அடியிலிருந்து 218 கன அடியாக அதிகரித்து  உள்ளது.

நீர் வெளியேற்றம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →