முகப்பு
புதுதில்லி

கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

புதுதில்லி

கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 11:35 PM
பகிர்:

கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லியின் ஷாஹ்பாத் பால் பண்ணை பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தம்பதியருக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகிறது. வெள்ளிக்கிழமை காலை தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, அந்தப் பெண் குளியலறையில் தன்னைப் பூட்டிக் கொண்டு, தாவணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →