ஸ்காட்லாந்து வீரர்.  படம்: கிரிக்கெட் ஸ்காட்லாந்து / எக்ஸ்
கிரிக்கெட்

சொதப்பிய ஸ்காட்லாந்து: ஆஸ்திரேலியாவுக்கு 155 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20யில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

தொடக்கத்தில் 2ஆவது ஓவரிலேயே விக்கெட் இழந்த ஸ்காட்லாந்து அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 56 ரன்கள் எடுத்தது.

20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விகெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஜியார்ஜ் முன்சே 28, மேத்திவ் கிராஸ் 27, ரிச்சி பெர்ரிங்டன் 23 ரன்களும் எடுத்தார்கள்.

ஆஸி.சார்பில் சீன் அப்பாட் 3 விக்கெட்டுகளும் ஆடம் ஜாம்பா, சேவியர் பேர்ட்லெட் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT