பாட் கம்மின்ஸ் விக்கெட்டை கொண்டாடிய இந்திய வீரர் படம்: ஏபி
கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட்டில் இந்தியா முன்னிலை: ஆஸி. 181க்கு ஆல் அவுட்!

கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 181க்கு ஆல் அவுட்டானது.

DIN

சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185க்கு ஆல் அவுட்டான நிலையில் இரண்டாம் நாளில் ஆஸி. 181க்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பாக சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளும் பும்ரா, நிதீஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினார்கள்.

ஆஸி. அணியில் அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57, ஸ்மித் 33 ரன்களும் எடுத்தார்கள்.

தற்போது, இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி வருகிறது.

11 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் கோலி (1), ஷுப்மன் கில் (5)விளையாடி வருகிறார்கள். கே.எல்.ராகுல் 13, ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கு போலண்ட் பந்தில் ஆட்டமிழந்தார்கள்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் கார்டு

கான்ஸ்டாஸ் - 23

கவாஜா - 2

லபுஷேன் - 2

ஸ்மித் - 33

ஹெட் - 4

வெப்ஸ்டர் - 57

அலெக்ஸ் கேரி - 21

கம்மின்ஸ் - 10

ஸ்டார்க் -1

லயன் -7*

போலண்ட் -9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே ஒரு பார்வை... ஜோனிடா காந்தி!

Easy educational loan!! பெற்றோர்களைக் குறிவைக்கும் SCAMMERS

கேரளம்: மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை! கிறிஸ்தவ பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு!

கிறங்கடிக்கும் ரஷ்மிகா, மலைக்காவின் பாய்சன் பேபி!

ரோஹித் சர்மா, விராட் கோலியிடமிருந்து இந்திய அணி எதிர்பார்ப்பதென்ன?

SCROLL FOR NEXT