முகப்பு
கிரிக்கெட்

சென்னையில் டி20 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

டி20 உலகக் கோப்பையின் 4-ஆவது போட்டி குறித்து...

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:35 AM
நியூசிலாந்து, ஆப்கன் அணியின் கேப்டன்கள். - படம்: ஐசிசி
பகிர்:

டி20 உலகக் கோப்பை 2026-இன் 4-ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸை இழந்த, நியூசிலாந்து அணி பந்துவீசுகிறது.

குரூப் டியில் நியூசிலாந்து அணியும் ஆப்கானிஸ்தானும் சென்னையில் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.

நியூசிலாந்து: ஃபின் ஆலன், டிம் ஷைபர்ட், ரச்சின் ரவீந்திரா, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, முஜீப் உர் ரஹ்மான், ஷரீபி உர் ரஹ்மான்.

summary

In the fourth match of the T20 World Cup 2026, the Afghanistan team won the toss and elected to bat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.