முகப்பு
ஐபிஎல்

டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு: கொல்கத்தா பந்துவீச்சு

​கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
கோப்புப்படம்
பகிர்:


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசன் இரண்டாம் பகுதி இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று (திங்கள்கிழமை) விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பெங்களூருவில் கேஎஸ் பரத் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் அறிமுக வீரர்களாகக் களமிறங்குவதாக கோலி தெரிவித்தார். 

கோலிக்கு இது 200-வது ஐபிஎல் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →