முகப்பு
ஐபிஎல்

இயக்குநர் ஆனார் ஆர். அஸ்வின்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான விளம்பரப் படத்தை இயக்கியுள்ளதாக ஆர். அஸ்வின் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
பகிர்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான விளம்பரப் படத்தை இயக்கியுள்ளதாக ஆர். அஸ்வின் தகவல் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 2022 போட்டிக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வினை ரூ. 5 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்நிலையில் அந்த அணிக்காக விளம்பரப் படம் ஒன்றை இயக்கியுள்ளார் அஸ்வின். இதன் படப்பிடிப்பில் ஜிம்மி நீஷமும் சஹாலும் இணைந்து நடித்த காணொளியை அவர் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். நான் மோசமான இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளேன். நீங்கள் அபாரம் என்று அஸ்வினைப் பாராட்டியுள்ளார் நீஷம். 

மார்ச் 29 அன்று தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

முழு கட்டுரையைப் படிக்க →