ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவின் மேரி கோம் தோல்வி

ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்...

DIN

ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தோல்வியடைந்துள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியாவின் இங்க்ரிட் லோரனா வெலன்சியாவை எதிர்கொண்டார். ரியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்றவர் வெலன்சியா. மேரி கோம், 2012 ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றவர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார். நூலிழையில் மேரி கோமை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் வெலன்சியா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT