முகப்பு
செய்திகள்

குவிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்: நன்றி தெரிவித்தார் சச்சின்!

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Updated On : 24 ஏப்ரல், 2017 at 4:01 PM
பகிர்:

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் சமூகவலைத்தளங்கள் வழியாக சச்சினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். இதையடுத்து ட்விட்டர் கணக்கு வழியாக தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் சச்சின். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.