முகப்பு
செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : அதிக விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின்

அதிக விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டெஸ்ட் உலக சாம்பியன் ஆனது நியூசிலாந்து அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை இந்தியாவின் அஸ்வின் பெற்றுள்ளார். 14 ஆட்டங்களில் 71 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 70 விக்கெட்டுகள் எடுத்த ஆஸி. வீரர் கம்மின்ஸுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: அதிக விக்கெட்டுகள்

1. அஸ்வின் - 71 விக்கெட்டுகள்

2. கம்மின்ஸ் - 70 விக்கெட்டுகள்

3. பிராட் - 69 விக்கெட்டுகள்

4. சௌதி - 56 விக்கெட்டுகள்

5. லயன் - 56 விக்கெட்டுகள்

முழு கட்டுரையைப் படிக்க →