முகப்பு
செய்திகள்

காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்

காமன்வெல்த் போட்டிகளில் 3,0000 மீ. ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் இந்தியாவின் அவினாஷ் முகுந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 5:53 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

காமன்வெல்த் போட்டிகளில் 3,0000 மீ. ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் இந்தியாவின் அவினாஷ் முகுந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பிர்மிங்கம் காமன்வெல்த் போட்டிகளில் இன்று 3,0000 மீ. ஸ்டீபிள்சேஸ் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அவினாஷ் முகுந்த், 8.11.20 நிமிடங்களில் தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.