FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சொந்த மண்ணில் இத்தனை டெஸ்டுகளா?: ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை

சொந்த மண்ணில் 100 டெஸ்டுகளை விளையாடும் முதல் வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார்...

1 பிப்ரவரி 2024, 3:39 pm
பகிர்:

சொந்த மண்ணில் 100 டெஸ்டுகளை விளையாடும் முதல் வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், மான்செஸ்டரில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 

இந்த டெஸ்டில் விளையாடும் 40 வயது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், சொந்த மண்ணில் 100 டெஸ்டுகளை விளையாடும் முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இது அவர் விளையாடும் 174-வது டெஸ்ட். 

Advertisement

Advertisement

சொந்த மண்ணில் அதிக டெஸ்டுகள்

ஆண்டர்சன் - 100 டெஸ்டுகள்
சச்சின் - 94 டெஸ்டுகள்
பாண்டிங் - 92 டெஸ்டுகள் 
பிராட் - 91 டெஸ்டுகள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.